புதுவீடு கட்டித்தருவதாக அரசின் பேச்சை கேட்டு குடியிருப்புகளை காலி செய்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள்.. கட்டுமான பணிகள் துவங்காததால் ஆட்சியரிடம் புகார்.. Jun 06, 2023 1573 புதுவீடு கட்டித்தருவதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் கூறியதால் குடியிருப்புகளை இடித்து காலி செய்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படவில்லையென இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள் தெரிவித்தனர்....